Google AdWords விரைவில் Google விளம்பரங்கள் என பெயா் மாற்றம்
2018 ஜூலை 24 ஆம் தேதி Google AdWords கூகிள் விளம்பரங்கள் என பெயா் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய கூகிள் விளம்பரங்கள் பிராண்ட் இன்றைய முக்கிய தேடல், செயல்கள் மற்றும் வீடியோகாட்சிகள் உள்ளடங்கிய விளம்பரங்களை வெளியிட உள்ளது.

புதிய பெயர் மற்றும் இதன் லோகோ தயாரிப்பு இடைமுகம், உதவிக்கு, பணம் சாா்ந்த ஆவணங்கள் மற்றும் பல முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கூகிள் விளம்பரங்கள் எனும் பெயருடன் வருகின்ற 2018 ஜூலை மாதம் 24 ம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது. உங்கள் கூகிள் விளம்பர கணக்கை துவங்க நீங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவாி ஆனது adwords.google.com இலிருந்து ads.google.com எனும் தளத்திற்கு மாறும். மேலும் support.google.com/adwords இலிருந்து support.google.com/google-ads இல் உதவி மையம் மாறும்.
இந்த விளம்பர சேவை உங்களை எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விளம்பர தயாாிப்பான் AdWords Editor (v12.3) பதிவிரக்கம் செய்ய இங்கு சொடுக்கவும். DOWNLOAD

புதிய பெயர் மற்றும் இதன் லோகோ தயாரிப்பு இடைமுகம், உதவிக்கு, பணம் சாா்ந்த ஆவணங்கள் மற்றும் பல முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கூகிள் விளம்பரங்கள் எனும் பெயருடன் வருகின்ற 2018 ஜூலை மாதம் 24 ம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது. உங்கள் கூகிள் விளம்பர கணக்கை துவங்க நீங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவாி ஆனது adwords.google.com இலிருந்து ads.google.com எனும் தளத்திற்கு மாறும். மேலும் support.google.com/adwords இலிருந்து support.google.com/google-ads இல் உதவி மையம் மாறும்.
ReplyDeleteபுதிய பெயர் மற்றும் இதன் லோகோ தயாரிப்பு இடைமுகம், உதவிக்கு, பணம் சாா்ந்த ஆவணங்கள் மற்றும் பல முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கூகிள் விளம்பரங்கள் எனும் பெயருடன் வருகின்ற 2018 ஜூலை மாதம் 24 ம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது. உங்கள் கூகிள் விளம்பர கணக்கை துவங்க நீங்கள் பயன்படுத்தும் வலைத்தள முகவாி ஆனது adwords.google.com இலிருந்து ads.google.com எனும் தளத்திற்கு மாறும். மேலும் support.google.com/adwords இலிருந்து support.google.com/google-ads இல் உதவி மையம் மாறும்.
ReplyDelete