இந்தோனேஷியாவின் மத்திய பகுதியில் அமைசந்துள்ள சுலவேசி பகுதியில் அதிகப்படியான பூகம்பம் உணரப்பட்டது. இது ரிக்டா் அளவில் 7.7 என பதிவானது. இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. கடற்கரையோர வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அப்புறப்படுத்தப்பட்டனா். இந்த பூகம்பம் அதிக அளவில் சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் பயந்தனா்.
இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ரிக்டரில் 7.5 என்ற அளவில் பூகம்பம் ஏற்பட்டது. இந்த 7,5 அளவு ரிக்டருக்கே பல வீடுகள் சின்னாபின்னமாயின. ஒருவர் உயிரிந்தார். 10 பேர் காயமடைந்துள்ளனர்.
சுலாவசி பகுதியில் சுனாமி தாக்குதல் பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சலவீசி தீவில் பளு பகுதியை சுனாமி தாக்கியது ஊருக்கு கடல் நீர் புகுந்தது மூழ்கடித்தது. சுனாமி தாக்கிய காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
0 comments: