தினசாி பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமல்படுத்தப்பட்டது.
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை என்ன தொியுமா?
இன்றைய பெட்ரோல்,டீசல் விலை என்ன தொியுமா?
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள விலைப்படி,
நேற்று பெட்ரோல் விலை ரூ.73.57 காசுகள் ஆகும். நேற்றைய விலையை விட லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.73.33 ஆக விற்கப்படுகிறது.
நேற்று டீசல் விலை ரூ.69.19 காசுகள் ஆகும். நேற்றைய விலையை விட லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.ரூ.68.93 ஆக விற்கப்படுகிறது.
காலை 6 மணி முதல் இந்த விலை அமலாகியுள்ளது. இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற பகுதிகளுக்கு சற்று மாறுபடலாம்.
0 comments: