சர்கார் திரைப்பட ஓடும் திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டதை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் 2 பேர் கையில் அரிவாளுடன் மிரட்டும் வீடியோ வேகமாக பரவியது.
இவா்களை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து இருவரையும் தேடி வந்தனர். மிரட்டல் விடுத்த சஞ்சய் என்பவரை கைது செய்தனா். லிங்கதுரை என்பவா் தலைமறைவானதால் அவரை போலீசாா் தேடி வருகின்றனர். வீடியோவை எடுத்த அனிஷேக் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
0 comments: